நாட்டுப்புறக் கலைகள் 2021-2022

  • 3
  • 18
  • 2022

மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் 18.03.2022 அன்று நியூ காஜாமியான் குளிர்மை அரங்கில், மாணவர்களுக்கு நாட்டுப்புறக் கலைகளை வெளிப்படுத்தும் போட்டி நடத்தப்பட்டது. தலைப்பு : கரகாட்டம், காவடியாட்டம், வில்லுப்பாட்டு, சிலம்பாட்டம், வர்மம், களர மற்றும் பிற

Department Gallery