Department of Tamil

பன்னாட்டுக் கருத்தரங்கம்

  • 5
  • 24
  • 2022

24.05.2022 - செவ்வாய்க்கிழமை அன்று முதுகலைத் தமிழாய்வுத்துறை, வரலாற்று ஆய்வுத்துறை மற்றும் இஸ்லாமியத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம் "தமிழக முஸ்லிம்களின் வரலாறு, பண்பாடு, இலக்கியம்" எனும் பொருண்மையில் நடைபெற்றது.

Event Photo Gallery