Department of Tamil

கல்லூரி நாள் விழா - பரிசளிப்பு

  • 9
  • 28
  • 2021

நம் சீர்மிகு ஜமால் முகமது கல்லூரியின் கல்லூரி நாள் விழா” - 27.09.2021 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழாய்வுத்துறையின் சார்பில் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் 18-வது இடம் பிடித்த  இளங்கலை  மாணவர் செல்வி. ர.பரக்கத் நிஸா அவர்களைப் பாராட்டும் வகையில் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன் அவர்கள்  மாணவருக்குச் சான்றிதழ் வழங்கினார்.

Event Photo Gallery