Department of Tamil

சங்கமம் - ஆசிரியர் கருத்தரங்கம் - ஜுலை 2023 (Sangamam Teachers Seminar)

  • 8
  • 2
  • 2023

 முதுகலைத் தமிழாய்வுத்துறை தன்னிதி ஆண்கள் பிரிவில் ஆசிரியர்களின் ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்தும் நோக்கோடு தொடங்கப்பட்ட ”சங்கமம் - ஆசிரியர் கருத்தரங்கத்தின்” ஜுலை மாத நிகழ்வு 25-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்த்துறை ஆண்கள் பிரிவ நடைபெற்றது. இந்நிகழ்வில் துறையின் உதவிப்பேராசிரியர்கள் முனைவர் கு.நாராயணசாமி மற்றும் திரு.அ.முஹம்மது யாசிர் ஆகியோர் முறையே “கங்கையின் சிறப்பு “ மற்றும் “இறையருட்கவிமணி கா.அப்துல்கபூர் பார்வையில் வாழும்நெறி இஸ்லாம்” ஆகிய தலைப்புகளில் ஆய்வுரை நிகழ்த்தினர்.

Event Photo Gallery