Department of Tamil

மாணாக்கர் படைப்பரங்கம் ஜுன் 2023

  • 7
  • 12
  • 2023

முதுகலைத் தமிழாய்வுத்துறை தன்னிதி ஆண்கள் பிரிவில் 12-07-2023  புதன்கிழமை அன்று மாணாக்கர் படைப்பரங்க தொடக்கவிழா, முனைவர் அலிபிநிஷா அவர்கள் எழுதிய ‘கவித்துளிகள்’ நூல் வெளியீட்டு விழா, புதியோர் வரவேற்பு விழா மற்றும் உலக மலாலா நாள் ஆகிய நான்கு விழாக்கள் கொண்டாடப்பட்டன

Event Photo Gallery