NATIONAL SERVICE SCHEME

ஜமால் முகமது கல்லூரிக்கு பல்கலைக்கழக அளவில் NSS விருதுகள்

  • 2
  • 22
  • 2020

சிறந்த NSS கல்லூரி விருது

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் ஆண்டுதோறும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவியர்கள் திட்ட அலுவர்கள் மற்றும் கல்லூரிகளை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி சிறப்பிக்கிறது.

இந்த ஆண்டிற்க்கான விருதுகள் வழங்கும் விழா 29.01.2020 அன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் "சிறந்த NSS கல்லூரி" என்ற விருந்தினை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரிடம் இருந்து கல்லூரியின் செயலர் மற்றும் தாளார் முனைவர். A.K காஜா நஜீமுதின் அவர்களும், கல்லூரியின் பொருளாளர் ஹாஜி. M.J. ஜமால் முகம்மது அவர்களும் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

Department Gallery